என்னை போல் எனது ரசிகர்களும் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்று ஜிம்மில் கடுமையான பயிற்சி செய்த வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை !
நடிகை சோனாக்க்ஷி சின்ஹா சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்.இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.பொதுவாக நடிகைகள் தங்களது உடலை மிகவும் கட்டு கோப்பாக வைத்து கொள்ள பல உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இவர் தற்போது அவருடைய இன்ஸ்டரா கிராமில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.மேலும் அவர் என்னை போல் எனது ரசிகர்களும் அவர்களது உடலை கட்டு கோப்பாக வைத்து கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
https://www.instagram.com/p/BxzQT6QATmF/?utm_source=ig_web_copy_link