ஆழ்வார் பாடல் பாடுவதில் அடிதடி!
காஞ்சிபுரத்தில் திருமங்கை ஆழ்வார் கோவிலில் ப்ரமோச்சுவாத்தை முன்னிட்டு ஆழ்வார் பாடல் பரசுராம் பாடுவடுவதில் வடகலை தென்கலை பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
தாங்கள் பாட வேண்டிய பாடலை மற்றொரு பிரிவினர் பாடியதாக கூறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.