பெரியாரும் அண்ணாவும் வாழ்வதற்கான அடையாளமே திமுகவின் வெற்றி!
தமிழ்நாட்டில் 37 மக்களவை தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெரிய வெற்றியை பெற்றது திமுக கூட்டணி.இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் திராவிட கழக தலைவர் கீ.வீரமணி கூறுகையில், ‘ பெரியாரும் அண்ணாவும் தமிழ்நாட்டில் இன்னும் வாழ்வதற்கான அடையாளமே இந்த பிரமாண்ட வெற்றி என குறிப்பிட்டார். பெரியாரும், அண்ணாவும் வாழ்ந்த மண்ணில் திராவிடத்தை தவிர எந்த கட்சியை விதைத்தலும் மலராது என தெரிவித்தார்.
DINASUVADU