என்ன கண்ட நடுங்குவனுங்க அந்த பசங்க எல்லாம்..அதிரடி மன்னன் கெய்ல்

Default Image

இந்திய அணி உலககோப்பை போட்டியில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. மேலும் உலகக்கோப்பை போட்டியானது வரும் 30 தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது.

Related image

இந்நிலையில் இதில் பங்கேற்க பல நாடுகளை சேர்ந்த அணிகள் இங்கிலாந்து சென்றுள்ளது.  இதில் மேற்கிந்திய அணி சார்பாக விளையாடும் அந்த அணி வீரர் கிறிஸ் கெய்ல் இவர் அதிரடி ஆட்டத்திற்கு சொந்தக்காரர்.ஆறடி ஆஜனபாகுவாக உள்ள இவரை ஆடுகளத்தில் இருந்து வெளியேற்றுவது பவுலர்களுக்கே கடினமான காரியம் என்று தான் சொல்ல வேண்டும் என்று அவருடைய ஆட்டங்கள் நமக்கு தெரிவிக்கின்றது.

இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் பின்வருமாறு கூறியுள்ளார்.அதில் அவர் கூரியதாவது:

இளம் வேகபந்து வீச்சாளர்கள் எனது தலைக்கு குறிவைக்கிறார்கள்.ஆனால் முன்னாடி இருந்த உலககோப்பையை போல இப்போது எனக்கு எளிதாக இருக்காது. சற்று சமர்த்தியமாக தான் விளையாட வேண்டும் அப்போது நான் அதிரடி ஆட்டத்தை ஆடி மிரட்டினேன். இப்போதும் என் மீது (பவுலர்கள்) அவர்களுக்கு இன்னும்  பயம் இருக்கும்.

Related image

இந்த யுனிவர்ஸ் பாஷை என்ன செய்வார்கள் ,அவர்கள் எதிரே ஆடுபவரின்  திறமை என்ன என்பதை அவர்கள் அறிவார்கள் இந்த உலகின் அபாயகரமான பேட்ச்மேன் என்ற எண்ணம் எதிரணி பந்து வீச்சாளர்கள் மனதில் நிச்சயமான இருக்கும்.

கேமார முன்னாடி கெய்ல கண்டு பயமா உங்களுக்கு ..?என்று அவர்களிடம் கேட்டால் இல்லை என்று சொல்லுவார்கள் ஆனால் இதையே தனி கேட்டால் கெய்ல் எப்போதும் கெய்ல் தான் அப்படனு சொல்லுவாங்க இத நான் ரசிக்கிறேன் .இதுல சுவாரஸ்யம் என்வென்றால் வேகபந்து வீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொள்ளும் போது நான் எப்போதும் உற்சாகத்தோடு அனுபவித்து விளையாடுவேன்.

Related image

இத்தகைய சபால்கள் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும்.மேலும் ஐபிஎல் போட்டி ஒரளவு கை கொடுத்துள்ளது.நல்ல பாமில் உள்ளேன்.உலககோப்பை நீண்ட தொடர் அதில் சூழலை கண்டு சரியான நேரத்தில் மனநிறைவுடன் ஆடடத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம் என்று  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்