49 நடிகர்களுடன் களமிறங்கிய சசிகுமார் நிக்கி கல்ராணி

Default Image

நடிகர் சசிகுமார் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது “ராஜவம்சம் “படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை சுந்தர்.சி யின் உதவி இயக்குநர் கதிர்வேலு இயக்கி வருகிறார்.இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணி நடித்து வருகிறார். இந்த படத்தில் 49 நடிகர் மற்றும் நடிகைகள் நடித்து வருகிறார்களாம்.இந்த படம் சமூகத்திற்கு தேவையான கருத்துக்கள் நிரம்பிய படமாக உருவாகி வருவதாக இயக்குநர் கதிர்வேலு கூறியுள்ளார்.இந்த படத்திற்கு சாம் .சி.எஸ் இசைஅமைகிறார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்