ஒரே நாளில் மோதுகிறதா தல தளபதி படம் !

Default Image

நடிகர் அஜித்தும் விஜயும் கோலிவுட் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்களாக விளங்கி வருகிறார்கள்.இவர்களின் படங்கள் வெளியாகும் நாளை ரசிகர்கள் பொங்கல் திருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் அஜித் தற்போது மிகவும் பிசியாகி “நேர்கொண்ட பார்வை ” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படம் வரும் ஆகஸ்ட்  மாதம் திரைக்கு வர இருக்கிறது.விஜய் தற்போது “தளப தி 63” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது. இதையடுத்து தற்போது அஜித் மீண்டும் வினோத் இய

க்கத்தில் நடிக்க இருக்கிறார்.மேலும் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த இரண்டு படங்களும் அடுத்த வருடம் கோடையில் ஒரே நாளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் உலாவி வருகிறது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்