இயக்குனர் செல்வராகவானால் நான் சினிமாவை விட்டு போக நினைத்தேன் !நடிகை சாய்பல்லவியின் ஓபன் டாக் !
நடிகை சாய்பல்லவி கோலிவுட் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகை.இவர் தற்போது பல மொழிப்படங்களிலும் நடித்து கலக்கி வருகிறார்.இவருக்கு தற்போது தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் மார்க்கெட் இருந்து வருகிறது.
இதையடுத்து நடிகை சாய்பல்லவி சூர்யாவின் “என் .ஜி.கே” படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சாய்பல்லவி நடித்துள்ளார்.இது குறித்து நடிகை சாய்பல்லவி இந்த படத்தில் செல்வராகவன் எதிர்பார்த்த மாதிரி காலையில் இருந்து மாலை வரை எனக்கு நடிப்பு வர வில்லை. அன்று நான் மீண்டும் நடிப்பதை விட்டு டாக்டர் தொழிலை பார்க்க சென்று விடலாம் என்று நினைத்தேன்.இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்தேன் என்று கூறியுள்ளார்.அடுத்த நாள் காலையில் ஒரே டேக்கில் அவர் சொன்ன மாதிரி நடித்து காட்டினேன் என்று கூறியுள்ளார்.