ஹாட்டாக போஸ் கொடுத்த நடிகை காஜல் அகர்வால் !

Default Image

நடிகை காஜல் அகர்வால் கோலிவுட் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகை.இவர் கமலின் இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்கு ரெடியாகி விட்டார்.இந்த படத்தில் கமலுக்கு  ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்க இருக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் வரும் ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது.

 

இதையடுத்து தற்போது நடிகை காஜல் அகர்வால் சமீபகாலமாக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.தற்போது இவர் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி மீண்டும் ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/BxzbqIiHX6L/?utm_source=ig_web_copy_link

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்