25 ஆண்டுகளுக்கு மோடியை யாராலும் எதிர்கொள்ள முடியாது : சஞ்சய் ராத்
மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி பெற்ற வெற்றியை தொடர்ந்து, பல தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராத் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது அவர் பேசுகையில், ‘ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போய் குற்றச்சாட்டுக்களை சுமத்தினர். ஆனால், ஆனால், ஒட்டுமொத்த நாடும் மோடிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இப்பொது மட்டுமல்ல அடுத்த 25 ஆண்டுகளுக்கு மோடியை யாராலும் எதிர்கொள்ள முடியாது.’ என்று தெரிவித்துள்ளார்.