சட்டமன்ற தேர்தலில் சோளிங்கர், நிலக்கோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி
மக்களவை மற்றும் சட்ட மன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மும்பரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் சோளிங்கர் மற்றும் நிலக்கோட்டை ஆகிய இரு தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்று உள்ளனர்.
சோளிங்கர் தொகுதியில் ஜி .சம்பத் 16,056 வாக்கு வித்தியாசத்திலும் , நிலக்கோட்டை தொகுதியில் எஸ்.தேன்மொழி 20,675 வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்று உள்ளனர்.
சோளிங்கர் தொகுதி :
அதிமுக | 1,03,545 |
திமுக | 87,489 |
வித்தியாசம் | 16,056 |
நிலக்கோட்டை தொகுதி :
அதிமுக | 90,982 |
திமுக | 70,307 |
வித்தியாசம் | 20,675 |