நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை !
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 16வது மக்களவை மத்திய அமைச்சரவை கூட்டம் நாளைய தினம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..