பிரதமர் மோடியின் வெற்றியையடுத்து பிரபல நடிகர் ட்வீட்!
இந்தியாவின் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி செய்யப்பட்டுள்ள நிலையில், பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சித்தார்த் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், ஆற்றல் மிகுந்த ஆட்சிக்காக உங்களுக்கும், இந்திய மக்களுக்கும் வாழ்த்துக்கள். இந்தியாவை முன்னெடுத்து செல்லும் உங்கள் பயணத்தை தொடருங்கள்.’ என்று பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/Actor_Siddharth/status/1131474936357302272