திருச்சியில் வெல்கிறார் திருநாவுக்கரசர் !
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் திருச்சியில் போட்டியிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தன்னை எதிர்த்து நின்ற தேமுதிக வேட்பாளரை விட 4.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.