பாஜக தொண்டர்களுக்கு கைக்குப்பி நன்றி தெரிவித்த மோடியின் தாயார்!
இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், பாஜக அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு பல அரசியல் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், மோடியின் தாயார் குஜராத் மாநிலத்தில், அவரது இல்லத்திற்கு முன்பதாக திரண்டிருந்த பாஜக தொண்டர்களுக்கு கைகூப்பி நன்றி தெரிவித்துளளார்.