7500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் சன்னிலியோன் !

Default Image

இன்று மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது . வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடக்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் சன்னி தியோல் முன்னிலையில் உள்ளார்.

தேர்தல் முடிவுகளை  நேரலை நிகழ்ச்சியில் கூறிய  பிரபல தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமி, சன்னி தியோலுக்குப் பதில் சன்னி லியோன்7500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் என கூறினார்.

இது குறித்து நடிகை சன்னி லியோன், “நான் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளேன்” என நகைச்சுவையாக ட்விட் செய்து உள்ளார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்