Breaking News: மோடியை விட 1,50,000 வாக்கு வித்தியாசத்தில் அமித்ஷா முன்னிலை..!
மக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.இந்நிலையில் நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக இந்திய அளவில் மாநிலம் முழுவதும் முன்னிலை பெற்று வருகிறது
இந்நிலையில் வாரணாசி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிரதமர் மோடி முதல் சுற்று முடிவில் 1,62,877 வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார் ஆனால் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மோடியை விட 2,80,515 வாக்குகள் பெற்று வருகிறார் இது அவரை போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாவ்டா வை விட 1,83,655 வாக்கு வித்தியாசத்தில் இருந்து வருகிறார்