கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை!

Default Image

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு என்னும் பணிகள் அனைத்து இடங்களில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கேரளா மாநிலத்தில் மொத்தமுள்ள 20 சீட்டுக்களில், காங்கிரஸ் கட்சியினர் 18 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இடதுசாரி கட்சிகள் 2 இடத்தில முன்னிலை வகிக்கிறது. பாஜக ஒரு இடத்தில கூட முன்னிலைக்கு வராமல் முழுவதுமாக டெபாசிட் இழக்கும் நிலையில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
actor soori
Ashwin -Sachin -Kapil Dev
Tamilnadu CM MK Stalin
Mayandi who was murdered in Nellai Court
American YouTuber - jaystreazy
basit ali about Ravichandran Ashwin