இடைத்தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் திமுக,அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை பட்டியல்

Default Image

மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சட்ட மன்ற இடைத்தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் திமுக வேட்பாளர்கள் 12 தொகுதியிலும் , அதிமுக வேட்பாளர்கள் 10 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளனர்.

முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை பட்டியல்: 

சுற்று தொகுதி வேட்பாளர் அதிமுக திமுக வித்தியாசம்
1 அரூர் சம்பத்குமார் 6090 3025 3065
1 சோளிங்கர் ஜி .சம்பத் 10361 8063 2298
1 பாப்பிரெட்டிபட்டி கோவிந்தசாமி 5251 3346 1905

 

முதல் சுற்றில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை பட்டியல்:

சுற்று தொகுதி வேட்பாளர் திமுக அதிமுக வித்தியாசம்
1 பரமக்குடி சம்பத்குமார் 3952 2938 1014
1 பெரியகுளம் சரவணகுமார் 3899 2514 1385
1 திருப்பரங்குன்றம் சரவணன் 3571 3196 375
1 ஓட்டப்பிடாரம் சண்முகையா 4217 2107 2110
1 திருவாரூர் கலைவாணன் 5095 2684 2411

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்