Election Breaking: தமிழகத்தில் 37 தொகுதிகளில் திமுக முன்னிலை.!

Default Image

மக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.இந்நிலையில் நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக இந்திய அளவில் மாநிலம் முழுவதும் முன்னிலை பெற்று வருகிறது.ஆனால்  பொறுத்த அளவில் திமுக தலைமையிலான கூட்டணி 37 தொகுதிகளில் முன்னிலை வகுத்து வருகின்றனர்

அதன் படி தமிழகதத்தில்  மொத்த 39 தொகுதிகளில் திமுக 37 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி 02 இடங்களில் மட்டுமே  முன்னிலையில் உள்ளது  தருமபுரி மற்றும் தேனி தொகுதிகளை தவிர மற்ற அணைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை Image result for mk stalin alliance

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்