தபால் வாக்குகளில் முன்னிலை இருக்கும் பா.ஜ.க
இந்தியாவில் மக்களவை தேர்தல் கடந்த கடந்த ஏப்ரல் 11 ந் தேதி தொடங்கி ஏப்ரல் 19 ந் தேதி வரை 7 கட்டங்களாக நடை பெற்றது.மொத்தம் 543 தொகுதிகளில் வேலூர் தவிர 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடை பெற்றது.இதில் 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவானது.இந்நிலையில் தற்போது இந்த வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு கொண்டிருக்கிறது. இதில் தற்போது பா.ஜ.க கூட்டணி 54 இடங்களில் முன்னிலை வகித்துள்ளது.மேலும் காங்கிரஸ் கூட்டணி 11 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.