திமுக வேட்பாளர்கள் முன்னிலை !தூத்துக்குடியில் கனிமொழி முன்னிலை

Default Image

இன்று தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ்  நாமக்கல்லில் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளார்.காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி  திமுக வேட்பாளர் செல்வம் முன்னிலையில் உள்ளார்.தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலையில் உள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்