இந்திய முழுவதும் வாக்கு என்னும் பணி துவக்கம்…

Default Image

இந்தியா  முழுவதும் வாக்கு பதிவு என்னும் பண்ணி துவங்கியது

நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தல் 542 தொகுதிகளுக்கான 7 கட்ட மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது  இந்நிலையில் இந்தியா முழுவதும் வாக்கு என்னும் பணி தொடங்கியுள்ளது. இதில் தமிழகத்தில் 38 தொகுதிக்கான வாக்கு என்னும் பணியும் துவங்கியுள்ளது .இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்