சாய்பல்லவியின் ஹேண்ட் பேக்கில் இந்த பொருள் எப்போதுமே இருக்குமா !
நடிகை சாய்பல்லவி மலையாளத்தில் வெளியான “ப்ரேமம்” படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் தமிழ் மற்றும் பல மொழிகளிலும் தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
நடிகைகள் பொதுவாக தங்களது கைப்பையில் அழகு சாதன பொருட்களை தான் வைத்திருப்பார்கள்.ஆனால் நடிகை சாய்பல்லவி அவருடைய கைப்பையில் எப்போதுமே செல்போன் மற்றும் ஐடி முதலிய பொருட்களை தான் வைத்திருப்பாராம்.அதே மாதிரி அவருடைய கைப்பையில் எப்போதுமே விபூதி இருக்குமாம். அவர் சிறிய வயதில் இருந்து வையில் எப்போதும் விபூதி போட்டு பழகி விட்டாராம்.அதற்காக எப்போதுமே அவருடைய கையில் விபூதி இருக்குமாம்.இதனை நடிகை சாய் பல்லவி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.