தனுஷ் இயக்கும் அடுத்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது

Default Image

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக திகழ்பவர் தனுஷ். இவர் நடிக்க மட்டும் செய்யாமல் பாட்டு எழுதுவது, பாடல் பாடுவது என பன்முக திறமை கொண்டவர். இவர் சென்ற வருடம் ராஜ்கிரனை ஹீரோவாக வைத்து ப.பாண்டி என்கிற படத்தை இயக்கி இயக்குனராகவும் தன்னை முன்னிலைபடுத்தி கொண்டார்.

இந்நிலையில் விரைவில் அடுத்த படம் இயக்குவதாக அறிவித்து இருந்தார். தற்போது அதன்படி அடுத்த படத்தை இயக்கபோவதாகவும், அந்த படம் பீரியட் படமாக உருவாக உள்ளதாகவும், அந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் ஹீரோவாக அவரே நடிக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்