ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது : அன்புமணி ராமதாஸ்

Default Image

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுத்தார்க்கு மத்திய அரசு அனுமதியளித்ததையடுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாமக இலைகனராணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து கூறுகையில், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களை பாதிக்கும் எந்த திட்டத்துக்கும் எதிராக போராட தயங்க மாட்டோம் என்றும், கூட்டணிக்காக கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்