நடிகர் இம்ரான்கான் மனைவியை பிரிந்தாரா ! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள் !
பாலிவுட் சினிமாவில் முன்னிலையில் இருக்கும் நடிகர் இம்ரான்கான்.இவர் அவந்திகா எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
திருமணம் ஆகி 8 வருடங்கள் கடந்த நிலையில் தற்போது நடிகர் அமீர் கான் அவருடைய மனைவியை பிரிந்துள்ளதாக ஒரு செய்தி பரவி வருகிறது. தற்போது அவர் அவருடைய மகளுடன் அவரது பெற்றோருடன் வசித்து வருகிறாராம்.இவர் விரைவில் அவரது மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.