விஜய் பட ஹீரோயின் விமலுக்கு ஜோடியானார் !
நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இவர் தற்போது “தளபதி 63” படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் விஜயுடன் “அழகிய தமிழ் மகன்” படத்தில் நடித்தவர் ஷ்ரேயா.இவர் விஜயுடன் மட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார்.
இதையடுத்து தற்போது இவர் விமலுடன் ஒரு படத்தில் ஜோடி சேர இருக்கிறார். இவர் விமலுடன் “சண்டைக்காரி” எனும் படத்தில் நடிக்க இருக்கிறார்.தற்போது இந்த படத்தின் லண்டனில் முதல் செடியூல் முடிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.