மகளுடன் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராய் !
நடிகை ஐஸ்வர்யா ராய் பாலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகை.இவர் உலக அழகி பட்டத்தையும் வென்றுள்ளார்.இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை விட்டு விட்டு குழந்தைகளை கவனிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
இவர் தற்போது படங்களில் நடிப்பதை விட்டு விட்டு விருது விழாக்களில் பங்கேற்று வருகிறார். இவர் தற்போது அவருடைய மகளுடன் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்திருக்கிறார்.மேலும் இந்த புகைப்படங்களை இன்ஸ்டராகிராம் பகுதியில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/BxqQ4EFpziD/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/BxqPAZupNtg/?utm_source=ig_web_copy_link