அட்டகாசமான ஆடையில் தீபிகா படுகோன்! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகை தீபிகா படுகோன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது திரைப்படங்கள் மக்கள் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அட்டகாசமான ஆடையில் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்,
https://www.instagram.com/p/Bxkz7QZAuo0/?utm_source=ig_web_copy_link