லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Default Image

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், நடிகை நயன்தாரா கொலையுதிர் காலம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜூன் 14-ம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்