தனது தோட்டத்தில் கவர்ச்சியான உடையில் நீருக்கு நடுவில் அமர்ந்திருக்கும் எமிஜாக்சன்!

நடிகை எமிஜாக்சன்  பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், பல லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், நடிகை எமிஜாக்சன் தனது வீட்டில் உள்ள தோட்டத்தில், நீருக்கு நடுவில் கவர்ச்சியான உடையில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்,

https://www.instagram.com/p/BxoxjWdF62Q/?utm_source=ig_web_copy_link

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment