தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று மாலை வரை வெளியிடக்கூடாது -தேர்தல் ஆணையம்

Default Image

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.இன்று இறுதிக்கட்டமாக 7-ஆம் கட்ட தேர்தல்  8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஓன்று வெளியிட்டுள்ளது.அதில்,தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எதுவும் இன்று மாலை 6.30 மணிக்கு முன் வெளியிடப்படக்கூடாது என்று  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்