முகத்தில் மீசையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பலரின் கேலி கிண்டலுக்கு ஆளான பிரபல நடிகை !

Default Image

நடிகர் சிம்பு நடித்த “இது நம்ம ஆளு” எனும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி கோலிவுட் சினிமாவில் அறிமுகமான நடிகை அடா சர்மா. இவர் தற்போது மிகவும் பிஸியாக “மேன் டூ மேன்” எனும் படத்தில் பெண்ணாக இருந்து ஆணாக மாறும் ரோலில் மிகவும் விறு விறுப்பாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.இவர் பிரபுதேவாவின் “சார்லின் சாப்ளின் 2” படத்திலும் நடித்துள்ளார்.தற்போது இந்த படத்திற்காக எடுத்த கவர்ச்சி புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு பலரின் கேலி கிண்டலுக்கு ஆளாகி வருகிறார்.

https://www.instagram.com/p/Bxg4QNoHUI7/?utm_source=ig_web_copy_link

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்