என் வாழ்க்கையை சீரழித்தவர்களை இந்த படத்தின் மூலம் கூறுவேன் !நடிகை ஷகீலாவின் அதிரடி முடிவு !
நடிகை ஷகீலா கோலிவுட் சினிமாவில் உள்ள கவர்ச்சி நடிகை.தற்போது இவரின் வாழ்கை வரலாறு படமாக்க பட்டு வருகிறது.அதாவது “ஷகீலா -நாட் எ பார்ன் ஸ்டார்” என்ற பெயரில் படமாக்கபட்டு வருகிறது.இந்த படத்தில் ஷகீலா ரோலில் நடிகை ரிச்சா சத்தா நடித்து வருகிறார்.
இந்த படத்தின் ப்ரஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.ஆனால் அது எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.இந்நிலையில் நடிகை ஷகீலா சமீபத்தில் அளித்த பேட்டியில் , “என்னுடைய வாழ்க்கையை சீரழித்த பல நடிகர்களின் பெயரை இந்த படத்தின் மூலம் கட்டாயம் சொல்லுவேன்” என்று கூறியுள்ளார்.