கடலுக்கு அடியில் நீச்சல் உடையில் கலக்கும் இலியானா ! புகைப்படம் வைரல் !
நடிகை இலியானா கோலிவுட்சினிமாவில் ஒரு சில படங்களே நடித்துள்ளார்.இவர் தளபதி விஜயுடன் சங்கர் இயக்கத்தில் “நண்பன்” படத்தில் நடித்து புகழ் பெற்றார்.
இந்நிலையில் இவர் தொழிலதிபரை திருமணம் செய்து விட்டு லைப்பில் செட்டிலாகி விட்டார்.தற்போது கோடைகாலத்தை முன்னிட்டு பல நடிகைகளும் தண்ணீருக்குள் இருக்கும் புகைப்படத்தை சமீபகாலமாக வெளியிட்டு வருகிறார்கள்.தற்போது இவரும் கடலுக்கடியில் நீச்சல் அடிக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.