புகைபிடிக்கும் காட்சியில் அசால்ட்டா நடித்திருக்கும் சாட்டை பட நாயகி !வைரலாகும் வீடியோ !
தமிழ் சினிமாவில் “சாட்டை” படத்தில் அறிமுகமானவர் நடிகை மஹிமா.இந்த படம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இதனை தொடர்ந்து “குற்றம் 23” படத்திலும் இவர் நடித்து புகழ் பெற்றார்.இந்நிலையில் தற்போது இவர் விக்ரம் பிரபு தற்போது நடித்து வரும் “அசுரகுரு” படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தில் அவர் ஒரு காட்சியில் அவர் புகைபிடிப்பது போல் ஒரு காட்சியில் மிகவும் தைரியமாக நடித்துள்ளார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/Mahima_Nambiar/status/1129611452191367169