காவிரி டெல்டா நிலங்களில் எரிவாயு குழாய்கள்! அதனை தடுத்துக்காக ஒருவர் கைது!
காவிரி டெல்டா விவசாய பகுதிகளில் கெயில் நிறுவனம் எரிவாயு எடுப்பதற்காக விளை நிலங்களை கையகப்படுத்தி அவசர அவசரமாக அதற்காக குழாய் பாதிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளது. இதனால் அங்குள்ள விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த எரிவாயு குழாய் பாதிப்பின் போது, அந்த பணிகளை தடுத்ததாக கூறி, அங்குள்ள நிலம் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை எட்டு பேர் மீது மீது வழக்குப்பதிவு செய்து உள்ளது போலீசார்.
DINASUVADU