விவேகானந்தரின் பொன்மொழிகள்
யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசட்டும்..,
உங்கள் பாதையில் உறுதியாகச் செல்லுங்கள் …,
உலகம் உங்கள் காலடியில் வந்து விழும்..,
கவலை வேண்டாம் இவரிடம் நம்பிக்கை வை ,அவரிடம் நம்பிக்கை வை என்றெல்லாம் சொல்வார்கள்…,
முதலில் உங்களிடமே நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்
– சுவாமி விவேகானந்தர்