தனது மகளுக்காக 20 லட்சத்தை எடுத்து சென்ற அதிமுக எம்பி ஏழுமலை!
மக்களவை தேர்தல் நாடு முழுதுவம் பரபரப்பாக இயங்கி வருகிறது தேர்தல் ஆணையம். மாற்றும் பறக்கும் படையினர். ஒரு நபர் குறிப்பிட்ட மதிப்பிற்கு மேல் பணம் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு கொண்டு செல்ல கூடாது அவ்வாறு கொண்டு சென்றால் உரிய ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும்.
அப்படி டெல்லி விமான நிலையத்திருந்து அதிமுக எம்பி ஏழுமலை 20 லட்சம் ரூபாயை கொண்டு வந்துள்ளார்/ இதனால் அவரை பிடித்து வருமானத்துறையினர் விசாரித்தனர். பிறகு அவர் தனது மகளின் மேற்படிப்பு செலவிற்காக இப்பணத்தை எடுத்து வந்ததாகவும் அதற்கான உரிய ஆவணங்களையும் காண்பித்தால் பணம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
DINASUVADU