ஷீரடி சாய் : பொன்மொழிகள் by kavithaPosted on May 18, 2019 எனக்கு தெரியும் நீ யாருக்கும் கெடுதல் செய்யவில்லை என்று நடந்ததை நினைத்து வருந்தாதே நீ நல்ல பெயருடன் , நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவாய் என் அன்பு குழந்தையே – சாய்