2ஜி தீர்ப்பை விமர்சிக்கக் கூடாது!
2ஜி தீர்ப்பை விமர்சிக்கக் கூடாது; இது இறுதியான தீர்ப்பும் இல்லை மேல்முறையீடு செய்ய அனைத்து தகுதிகளும் 2ஜி வழக்கில் உள்ளன மேல்முறையீடு செய்யும் போது நல்ல தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்
source: dinasuvadu.com