சன் டிவி நெட்வொர்க் பங்குகள் ஏற்றம்!
2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், பங்குச் சந்தையில் சன் டிவியில் பங்கு விலைகள் ஏற்றம் கண்டுள்ளன.
சன் டிவி நெட்வொர்க் பங்குகள் 6 சதவீதம் வரை ஏற்றம் கண்டன.
source: dinasuvadu.com