இனி 2000 நோட்டுகள் வெளியிட மாட்டோம் : ரிசர்வ் வங்கி அறிவிப்பு
2000 நோட்டுகள் தற்போது அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதால் அதனை அச்சிடுவதை நிறுத்தியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதனை குறித்து வெளியிட்ட அறிக்கையில், ரூ.2.46 லட்சம் கோடி மதிப்புள்ள 2000 ரூ நோட்டுகள் பழக்கத்துக்கு வரவில்லை. அதனால், ரிசர்வ் வங்கி 2000 நோட்டு அச்சிடுவதை நிறுத்தியுள்ளது. மேலும் கையில் இருப்புள்ள 2000 நூடுகளையும் புழக்கத்தில் வெளியிட வில்லை ‘ எனவும் கூறியுள்ளது.