9 லாரிகளில் ஊருக்கே ஐஸ்க்ரீம் விநியோகித்த விஜய்..!!தெரியுமா…???
தெலுங்கு திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவ்கொண்டா .
இவர் அடித்த படங்கள் குறியதாக இருந்தாலும் படம் எல்லாம் பயங்கர ஹிட் தமிழில் இவருக்கு ரசிகர் பட்டாளமும் உண்டு.இவருடைய படங்களை போலவே இவருடைய செயலும் ரசிகர் மத்தியில் ஹிட் அடிக்கும்..
நடிகர் விஜய் தேவகொண்ட 9 லாரிகளில் ஊருக்கே ஐஸ்க்ரீம் விநியோகித்துள்ளார். காரணம் என்னவென்றால் கடந்த 9 தேதி இவருக்கு பிறந்தநாள் அதற்காகவே இப்படி செய்துள்ளார்.