சீண்டிய கோலி..!கோபத்தில் கதவை உடைத்த கள நடுவர்..!விவகாரம் கிரிக்கெட் வாரியம் பதில்..!
12 வது ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.இதில் சர்ச்சையாக பார்க்கப்பட்ட விவகாரம் நடுவரின் கதவு உடைப்பு.இந்த உடைப்பானது பெங்களுரு அணி விளையாடியபோது நடைபெற்றது.
இங்கிலாந்தை சேர்ந்த களநடுவர் நைஜல் லாங் உடன் விராட் கோலி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் நோபால் விவகாரத்தில் வாக்குவாதம் செய்ததில் பூசல் ஏற்ப்பட்டது.இதனால் கடும் கோபம் கொண்ட நடுவர் பெவிலியன் திரும்பிய போது நடுவர்களுக்கான அறை கதவை காலால் உதைத்தார்.இதில் கதவு சேதம் ஆனது இதன் பின் தனது தவறை உணர்ந்த நடுவர் அதற்கு ஏற்பட்ட சேதத்திற்குக்கான தொகையை கொடுத்தார்
இந்த சம்பவம் தொடர்பாக கிரிக்கெட் வாரியம் நடுவர் மீது நடவடிக்கை இல்லை காரணம் வரின் ஐபிஎல் செயல்பாடு சிறப்பாக இருந்தது .இது மட்டுமல்லாமல் அவர் தமது தவறை உணர்ந்து விட்டார் மேலும் சேதார தொகையையும் செலுத்தி விட்டார்.என்று கூறியுள்ளது.