சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
வாக்குப்பதிவிற்காக 51 மையங்களில் 258 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன; மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.இதனால் ஆர்.கே.நகர் முழுவதும் பாதுகாப்புக்காக ஏராளமான துணை ராணுவப்படை மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
அதேபோல் ஆ.கே.நகர் வாக்குப்பதிவின் போது தகராறு செய்தால் உடனடி கைது செய்யபடுவார்கள் என சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது.