அரை சதத்துடன் அடுத்தடுத்து அவுட்டாகிய விசில் வீரர்கள்..!!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லிக்கு எதிரான 2வது தகுதிச்சுற்று போட்டியில் விசாகப்பட்டினத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச தேர்வு செய்தது. டெல்லியை 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்தது .இதனால் டெல்லி சென்னைக்கு 148 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தற்போது சென்னை இலக்கை நோக்கி களமிறங்கி விளையாடி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ்: 81/0 (10 ஓவர்) முடிவில் வாட்சன் : 26 மறுபக்கம் டு பிளிசிஸ் : 50 ரன்னுடன் தனது அரைசதத்தை பதிவு செய்தார் பின்னர் டெல்லி வீரர் கீமா பாலிடம் ரன்னில் அவுட்ஆகியுள்ளார்.
அதன் பின் சென்னை (10.2 ஓவர்) 81/1 என்று இருந்த நிலையில் தற்போது ரெய்னா களமிறங்கி வாட்சனோடு இணைந்துள்ளார்.இந்நிலையில் (12 வது ஓவரில் ) 108/1 என்றும் வாட்சன் : 50 தன்னுடைய (அரை சதம்) கடந்தார்.மறுபக்கம் ரெய்னா:2 ரன்னோடு களத்தில் இருந்த போது 119/2 (12.2 ஓவர்) வாட்சன் : 50 ரன்னில் அமித் மிஸ்ராவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார் ஆகி வெளியேயியுள்ளார்.தற்போது ரெய்னாவோடு : 5 அம்பதிராய்டு 7 ரன்னோடு களத்தில் 119/1(15 ஓவர் )உள்ளார் .