மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு -தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
வேலூரில் தொகுதிக்கு தேர்தல் நடத்துவது குறித்து எந்த தகவலும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவிக்கப்படவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறுகையில்,மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்திய விவகாரங்கள் குறித்து நேற்று நடைப்பெற்ற அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
வேலூரில் தொகுதிக்கு தேர்தல் நடத்துவது குறித்து எந்த தகவலும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவிக்கப்படவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.