கர்ப்பமாக இருக்கும் நிலையில் நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

Default Image

நடிகை சமீரா ரெட்டி சிறந்த இந்தியா நடிகையாவார். இவர் இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழில் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்நிலையில், சமீரா ரெட்டி தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், நீச்சல் உடையில், படுத்திருந்தவாறு புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்,

https://www.instagram.com/p/BxMb-p6nuHV/?utm_source=ig_web_copy_link

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்