இன்று (மே ..,10) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

Default Image

இன்று (மே..,10) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..? என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

Related image

இன்று நீங்கள் நினைத்தது நிறைவெறும் ஒரு பொன்னான நாளாகும்.நீங்கள் பார்க்க விரும்பிய நபர் ஒருவர் உங்களை தேடி இன்று வருவர்.மேலும் வரவை இன்று பொருளாக மாற்ற முன்வருவீர்கள்.மேலும் உங்களின் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் ஒரு நல்ல நாள்.

ரிஷப ராசிக்காரர்கள்:   

Image result for ரிஷப ராசி logoஇன்று இனிய தகவல்கள் இல்லம் தேடி வருகின்ற இனிய நாளாகும்.நீங்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த பண வரவு உண்டு.மேலும் தங்களது உறவினர்களால் ஏற்பட்ட மனகசப்புகள் எல்லாம் மாறும்.மேலும் இன்று பிரபலமான ஒருவரின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புள்ளது.

மிதுன ராசிக்காரர்கள்: 

 

Image result for மிதுன ராசி

மிதுன ராசியினர் தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் ஒரு நாள். தங்களது குடும்ப  வருமானத்தை உயர்த்த புதுபுது யுத்திகளை செயல்படுத்துவீர்கள்.மேலும் உங்களின் இளைய சகோதர வழியில் உதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.தங்களின் உடல்நிலை பாதிப்புகள் அகலுகின்ற நல்ல நாள்.

கடக ராசிக்காரர்கள்:  

Image result for கடக ராசி

இன்று உங்களின் வருமானம் ஆனது இருமடங்காகும் ஒரு நல்ல நாள்.கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கை பிடியோடு செயல்பட்டு வாக்கை காப்பாற்றுவீர்கள் தங்களது தொழில் ரீதியான முயற்ச்சிக்கு மாற்று இனத்தவரின் உதவி கிடைக்கும்.

சிம்ம ராசிக்காரர்கள் :

Image result for சிம்ம ராசி

இன்று சுபக்காரிய பேச்சுகள் எல்லாம் சுக முடிவிற்கு வரும் நல்ல நாள்.நீங்கள் இரவு பகலாக உழைத்த உழைப்பிற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும் நல்ல நாள்.மேலும் தங்களது உத்தியோக மாற்றம் உறுதியாக வாய்ப்புள்ளது.உங்களின் உடன்பிறப்புகள் எல்லாம் உங்களது குணத்தை அணிர்ந்து செயல்படுவர்.

கன்னி ராசிக்காரர்கள் :

Image result for துல ராசி

இன்று சுப விரயங்கள் அதிகரிக்கின்ற நாள்.இன்று ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கொள்வீர்கள்.மேலும் விருந்தினர் வரவு மன நிம்மதியை குழைக்கலாம். மேலும் வீடு மாற்றம் ,திடீர் பயனங்கள் எல்லாம் மன நிம்மதியை தரும்.

துலாம் ராசிக்காரர்கள் :

இன்று உங்களது சொத்து பிரச்சனைகள் எல்லாம் சுமுகமாக முடிவுக்கு வரும்.இன்றைக்கு பிறரிடம் பக்குவமாக பேசி காரியங்களை செய்து முடிப்பீர்கள்.இன்று மற்றவர்கள் மத்தியில் மதிப்பு -மரியாதை உயருகின்ற நல்ல நாள் கொடுக்கல் வாங்கல் எல்லாம் சரியாக நடைபெறும் .

 

Image result for விருச்சகம் ராசி LOGO

இன்று நீங்கள் யோசித்து செயல்பட வேண்டிய ஒரு நாள்.இன்று வரவை காட்டிலும் செலவு சற்று அதிகமாக இருக்கும்.மேலும் உங்களின் தொழில் ஊழியர்களை அனுசரித்து செயல்படுவது நல்லது.இன்று பயணங்களில் தாமதம் ஏற்படலாம்.உங்களின் பணத்தேவைகள் எல்லாம் பூர்த்தியாகும்.

தனுசு ராசிக்காரர்கள்:

 

Related image

இன்று தங்களது ஆரோக்கியத்தில் ஆர்வம்  காட்ட வேண்டிய நாள் ஆகும்.இன்று உங்களின் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.மேலும் அலைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இன்று நீங்கள் விட்டுக் கொடுத்து செல்வதன் முலம் விருப்பங்கள் நிறைவேறும் நாள் ஆகும்.

 மகர ராசிக்காரர்கள்:

Related image

இன்று உங்களின்  உத்தியோக முயற்சிகள்  கை கொடுக்கும் நாள்.உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.உங்களை பிரிந்து சென்ற நண்பர்கள்   பாசத்துடன் வந்து இணைவர்.இன்று வியாபாரத்தில் விருத்தி உண்டு.

கும்ப  ராசிக்காரர்கள்:

Related image

இன்று உங்களுக்கு பணவரவு திருப்தி தருமாறு இருக்கும்.மேலும் தங்களது வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்ய மாற்று இனத்தவரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.மேலும் வியாபாரத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் எல்லாம் விலகும்.தங்களது ஆரோக்கியத்தில் இருந்து வந்த அச்சுறுத்தல் எல்லாம் அகலுகின்ற நல்ல நாள் ஆகும்.

மீன ராசிக்காரர்கள்:

Related image

இன்று உங்களை விட்டு பொல்லாதவர்கள் விலகும் நாள்.இன்று பொருள் வரவு திருப்தி தரும்.உறவினர்கள் வழியில் ஏற்படத் மனக்கசப்புகள் எல்லாம் விலகும் நாள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
sprouted green gram (1)
Srilanka Minister Chandrasekaran say about Tamilnadu Fisherman issue
govi. chezhian about anna university issue
eps about anna university issue
ViratKohli
annamalai BJP